Showing posts with label Clash of Titans: Nanban vs 3 Audio Launch. Show all posts
Showing posts with label Clash of Titans: Nanban vs 3 Audio Launch. Show all posts
Saturday, January 14, 2012
2 கோடியில் ‘கொலவெறி’ காட்சிகள்!
தனுஷ், ஸ்ருதிஹாசன் நடித்து இருக்கும் படம் ’3′. ஐஸ்வர்யா தனுஷ் முதன் முறையாக இயக்கி இருக்கும் படம் இது. அனிருத் இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலமாக தான் ’3′ படத்திற்கு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
அப்பாடல் இதுவரை எந்த ஒரு இந்திய பாடலும் செய்யாத சாதனை செய்து இருக்கிறது. ’3′ படக்குழுவினர் ‘கொலவெறி’ பாடலுக்கு கிடைத்த எதிர்ப்பார்ப்பால் இப்பாடலை எப்படி காட்சிப்படுத்துவது என்பதை ஆலோசித்து வந்தார்கள்.
இந்நிலையில் இப்பாடலை காட்சிப்படுத்துவதற்கு படத்தின் ஸ்பான்ஸர்கள் ’3′ படத்தின் தயாரிப்பு தரப்புக்கு 2 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். இப்பாடலை சென்னையில் இருக்கும் VGP Resort-ல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
‘ஒய் திஸ் கொலவெறி’ பாடல் மூலமாக தான் ’3′ படத்திற்கு ஒரு பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
இந்நிலையில் இப்பாடலை காட்சிப்படுத்துவதற்கு படத்தின் ஸ்பான்ஸர்கள் ’3′ படத்தின் தயாரிப்பு தரப்புக்கு 2 கோடி ரூபாய் கொடுத்து இருக்கிறார்கள். இப்பாடலை சென்னையில் இருக்கும் VGP Resort-ல் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.
Thursday, December 22, 2011
dhanush 3 songs
Movie Name : 3
Year : 2011
Cast : Dhanush, Shruti Haasan, Sunder Ramu...
Music Director : Anirudh
Director : Aishwarya Dhanush
Producer : Kasthuri Raja
Release date : 14 January 2012
Label : Sony Music
Banner : RK Productions Pvt Ltd, Wunderbar Films Pvt Ltd
Singer : Dhanush
Track Listing
TP01. Why This Kolaveri Kolaveri Di
Singers: Dhanush
Lyrics: Dhanush
TP02. Idhazhin Oram – The Innocence of Love
Singers: Ajeesh, Anirudh
Lyrics: Aishwarya Dhanush
TP03. Kannazhaga – The Kiss of Love
Singers: Dhanush, Shruthi Hassan
Lyrics: Dhanush
TP04. Come On Girls – The Celebration of Love
Singers: Nadisha Thomas, Maalavika Manoj, Anirudh
Lyrics: Dhanush
TP05. Nee Paartha Vizhigal – The Touch of Love
Singers: Swetha Mohan, Vijay Yesudas
Lyrics: Dhanush
TP06. A Life Full of Love – Theme Music
Singers: Anirudh
TP07. The Rhythm of Love – Theme Music
Singers: Navin Iyer
TP08. Po Nee Po – The Pain of Love
Singers: Anirudh, Mohit Chauhan
Lyrics: Dhanush
TP09. Theme of 3
Singers: Mandolin Seenu
TP10. Po Nee Po REMIX – The Scream of Love
Singers: Sathya Prakash, Harish Swaminathan

Monday, December 19, 2011
Clash of Titans: Nanban vs 3 Audio Launch
Actually this concert was supposed to have been conducted in October itself. But due to the rain disruptions the concert is scheduled on this date. This is the second such venture under the combination of Shankar and Harris after Anniyan. There is a fresh and freak treat for all on December 23
Subscribe to:
Posts (Atom)